அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக்கழக
பாடத்திட்டங்களுக்கும் இந்திய
பாடத்திட்டங்களுக்கும் ஏறக்குறைய
40 ஆண்டு இடைவெளி உள்ளது.
*** CNR ராவ்
பிரதமரின் அறிவியல்
ஆலோசகர்
facebook - cmn saleem
பாடத்திட்டங்களுக்கும் இந்திய
பாடத்திட்டங்களுக்கும் ஏறக்குறைய
40 ஆண்டு இடைவெளி உள்ளது.
இந்திய பல்கலைக்கழக பாடத்திட்டங்கள்
காலாவதியானவை ***
இந்தியாவில் முன்னேறிய சமூகத்திற்கும்
முஸ்லிம் சமூகத்திற்கும் கல்வி ரீதியாக
40 ஆண்டு இடைவெளி உள்ளது
உலக சமூகத்தோடு ஒப்பீடு செய்தால்
உயர் கல்வியில்.... ஆளுமை திறனில்....
முஸ்லிம் சமூகம் ஆக மொத்தம் 80
ஆண்டு காலம் பின்தங்கி உள்ளது
இந்த இடைவெளியை சுருக்கி முஸ்லிம்
சமூகம் மீண்டும் உலகில் ஆளுமை மிக்க
சமூகமாக உருவாவதற்கு கல்வியில்
தனிப் பாதை வகுத்து பயணிக்க வேண்டும்
அந்த விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டிலும்
உருவாக வேண்டும்.
அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி தான்
பொற்காலம் திரும்பட்டும் என்ற நிகழ்ச்சி
சென்ற ஞாயிறு அன்று காரைக்காலில்
நடைபெற்றது.
******************************************************
------------------------------------------------------காலாவதியானவை ***
இந்தியாவில் முன்னேறிய சமூகத்திற்கும்
முஸ்லிம் சமூகத்திற்கும் கல்வி ரீதியாக
40 ஆண்டு இடைவெளி உள்ளது
உலக சமூகத்தோடு ஒப்பீடு செய்தால்
உயர் கல்வியில்.... ஆளுமை திறனில்....
முஸ்லிம் சமூகம் ஆக மொத்தம் 80
ஆண்டு காலம் பின்தங்கி உள்ளது
இந்த இடைவெளியை சுருக்கி முஸ்லிம்
சமூகம் மீண்டும் உலகில் ஆளுமை மிக்க
சமூகமாக உருவாவதற்கு கல்வியில்
தனிப் பாதை வகுத்து பயணிக்க வேண்டும்
அந்த விழிப்புணர்வு ஒவ்வொரு வீட்டிலும்
உருவாக வேண்டும்.
அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி தான்
பொற்காலம் திரும்பட்டும் என்ற நிகழ்ச்சி
சென்ற ஞாயிறு அன்று காரைக்காலில்
நடைபெற்றது.
******************************************************
*** CNR ராவ்
பிரதமரின் அறிவியல்
ஆலோசகர்
facebook - cmn saleem
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக