Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

சனி, 9 ஜனவரி, 2016

அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு

அன்னை கதீஜா கலை
அறிவியல் மகளிர் கல்லூரியில்
பட்ட மேற்படிப்பு
**********************************

தமிழக முஸ்லிம் பெண்கள்
அறிவுத் துறையில் ஆளுமை செலுத்தும்
கல்வியாளர்களாக உருவாக வேண்டும்.

இந்த தொலைநோக்குத் திட்டத்தில்
உருவாக்கப்பட்டுள்ள கல்லூரி தான்
அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை
அறிவியல் மகளிர் கல்லூரி
மார்க்கத்தையும்..... உலகத்தையும்....
ஒருசேர கற்பதே முஸ்லிம்களுக்கு
ஹலாலான கல்வி.

அந்த ஹலாலான கல்வியை
உயர் தரத்தில் பாதுகாப்போடு
வழங்கி வருகிறது இந்த கல்லூரி.
இன்ஷா அல்லாஹ்.....
இந்த ஆண்டு முதல் பட்ட மேற்படிப்பு
(PG) அறிமுகம் செய்யப்படுகிறது.
மேலும்.....

பல்கலைக்கழக பாடத்திற்கும் வேலைவாய்ப்பு
திறனிற்கும் பாலம் அமைத்து எல்லா இளநிலை
படிப்புகளிலும்(UG) ஒரு பட்டயப்படிப்பு ( Dip)
இணைக்கப்பட்ட கல்லூரி






facebook - cmn saleem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக