Marque - Heading

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) "கற்பவராக இரு அல்லது கற்பிப்பவராக இரு அல்லது கற்பவருக்கும் , கற்பிப்பவருக்கும் உதவியாளனாக இரு"

திங்கள், 2 நவம்பர், 2015

அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி - லெப்பைகுடிகாடு

அன்னை ஆயிஷா கலை அறிவியல்
மகளிர் கல்லூரி - லெப்பைகுடிகாடு
பெரம்பலூர் - மாவட்டம்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற
ஜூன் முதல் துவங்க உள்ளது

முஸ்லிம் சமூகம் தனது பொறுப்பை
உணர்ந்து......அவசியமான பணிகளுக்கு
பொருளாதாரத்தை செலவிட்டால்.....
சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்
இதற்கு உதாரணம்....
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில்
உருவாக்கப்பட்டுள்ள இரண்டு கல்லூரிகள்
1.அன்னை கதீஜா மகளிர் கல்லூரி - அம்மாபட்டினம்
2.அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி - லெப்பைகுடிகாடு
சமூக மேம்பாட்டில் அக்கறை உள்ள
சாமானிய மக்கள்...... தியாகம் என்ற
நேர் கோட்டில் இணைந்தால் பெரும் பெரும்
புரட்சிகள் செய்ய இயலும் என்பதற்கு
இந்த இரண்டு கல்லூரிகளும் சான்றாக உள்ளது
இன்ஷா அல்லாஹ்......மூன்றாவதாக இப்போது
ஆண்களுக்கு....கலீஃபா உமர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட
பைத்துல் ஹிக்மா உயர் கல்வி நிறுவனம்
தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி
முதல் ஆய்வு கல்வி வரை இஸ்லாமிய
வகுப்புகள் இணைக்கப்படவேண்டும் என்ற
ஒற்றை இலக்கை நோக்கிய பயணம்
உயிர் உள்ளவரை தொடரும்......

https://www.facebook.com/cmnsaleem.cmnsaleem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக