வி.களத்தூரில் பிப் 14 அன்று பெரம்பலூர் மாவட்ட அளவிலான இஸ்லாமிய
மாணவ,மாணவிகளுக்கான IAS,IPS மற்றும் அரசு வேலைவாய்ப்புகளுக்கான விளக்க
கூட்டம் நடைபெறுகிறது...
மொலானா,மொலவி.ஷம்சுதீன் காஸிமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்..
மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக